Jump to content


Photo

சுவையான கொள்ளு கேரட் துவையல்! செய்வது எப்படி?


  • This topic is locked This topic is locked
9 replies to this topic

#1 ⎝⎝RAJESH 💕 RAJNI⎠⎠

⎝⎝RAJESH 💕 RAJNI⎠⎠

    (THALAIVAR)

  • Team Rockers
  • 1,781 posts

Posted 29 July 2019 - 10:46 AM

சுவையான கொள்ளு கேரட் துவையல்!! செய்வது எப்படி?

large_udigfvuysdv-42226.gif

தேவையான பொருட்கள் :
 
கொள்ளு - 20 கிராம், 
வெங்காயம் - 1
கேரட் துருவல் - 1 கப், 
பூண்டு - 4 பல், 
உளுத்தம் பருப்பு - 1 கைப்பிடி, 
கடலை பருப்பு - 1 கைப்பிடி, 
காய்ந்த மிளகாய் -10, 
கடுகு-தேவையான அளவு,
கறிவேப்பிலை-தேவையான அளவு,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
sdibhvguydf-hcj3b.jpg
கழுவிய வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ளவும்.
 
பின்னர் வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், அதில் வெங்காயம், கேரட் துருவல் மற்றும் பூண்டை போட்டு நனறாக வதக்கவும்.
 
பின்பு, தனியாக கடாயில் காய்ந்த மிளகாய், கொள்ளு, மற்றும் பருப்புவகைகளை இட்டு தனியாக வறுக்கவும்.
 
அது ஆறியவுடன் அதனுடன் வதங்கிய பூண்டு, கேரட் மற்றும் வெங்காயத்தை சேர்த்து அரைக்கவும். பின்னர் அதனை கடுகு உழுதாமபருப்பு சேர்த்து தாளித்து எடுத்தால், சுவையான கொள்ளு கேரட் துவையல் ரெடி!!

  • VITHU(✿◕‿◕✿) and VIJAY SUJITH like this

#2 VITHU(✿◕‿◕✿)

VITHU(✿◕‿◕✿)
  • Members
  • 1,733 posts

Posted 29 July 2019 - 10:49 AM

Ennaku Oru "கொள்ளு கேரட் துவையல்" டப்பா Parsal  :happy:


  • RAJI 💕 VIJI likes this

#3 ⎝⎝RAJESH 💕 RAJNI⎠⎠

⎝⎝RAJESH 💕 RAJNI⎠⎠

    (THALAIVAR)

  • Team Rockers
  • 1,781 posts

Posted 29 July 2019 - 10:53 AM

verum Dappa mattum pothuma nanpa  :rolleyes: 



#4 VITHU(✿◕‿◕✿)

VITHU(✿◕‿◕✿)
  • Members
  • 1,733 posts

Posted 29 July 2019 - 10:59 AM

கொள்ளு கேரட் துவையல் veenum
 

&

 

X-Vpn premium acc venum